Lyrks
Lyrks
Lyrks
Cover Art

Pavala Malligai (Night-flowering Jasmine) Lyrics by Ilaiyaraaja

“Fire Star” - Synth-Pop & Electro-Funk From Tamil Films 1984-1989

0

பவள மல்லிகை ஹோ
இளைய கன்னிகை ஹோ
பருவ மங்கையின் ஹோ
புதிய புன்னகை ஹோ
பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்
மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே
பவள மல்லிகை
ஹோ
இளைய கன்னிகை
ஹோ
பருவ மங்கையின்
ஹோ
புதிய புன்னகை
பூவுக்கு பூவாலே
மேலாடை ஏன்
பூவுக்குள் உள்ளாடும்
நான் உண்ணும் தேன்
மேகம் மூடும் நிலாவே
மேனி மேல் எரியதே
ஆசை உள்ளூர ஊரும்
தேடி உன்னோடு சேரும்
தட் தகதா தட் தகதா
பவள மல்லிகை ஹோ
இளைய கன்னிகை ஹோ
பருவ மங்கையின் ஹோ
புதிய புன்னகை ஹோ
பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்
மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே
பவள மல்லிகை
ஹோ
இளைய கன்னிகை
ஹோ
பருவ மங்கையின்
ஹோ
புதிய புன்னகை
நீ கொஞ்சும் ஆனந்தம்
தேன் சிந்தும் வா
நீராட போனாலும்
நீ கூட வா
பாவை உன் சேவை தேவை
சேர்ந்து நான் பாடும் வேலை
தேகம் என்கின்ற மேடை
மூட நீ தானே ஆடை
தட் தகதா தட் தகதா
பவள மல்லிகை
ஹோ
இளைய கன்னிகை
ஹோ
பருவ மங்கையின்
ஹோ
புதிய புன்னகை
பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்
மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே
பவள மல்லிகை ஹோ
இளைய கன்னிகை ஹோ
பருவ மங்கையின்
ஹோ
புதிய புன்னகை

Romanization:
Pavaḷa mallikai hō
Iḷaiya kaṉṉikai hō
Paruva maṅkaiyiṉ hō
Putiya puṉṉakai hō
Poṉ ūñcal pōṭum nēram
Uṉ pārvai pēcum tāḷam
Mīṉ viḻI tēvatai
Kaṇṇilē nilavu cintutē
Pavaḷa mallikai

Iḷaiya kaṉṉikai

Paruva maṅkaiyiṉ

Putiya puṉṉakai
Pūvukku pūvālē
Mēlāṭai ēṉ
Pūvukkuḷ uḷḷāṭum
Nāṉ uṇṇum tēṉ
Mēkam mūṭum nilāvē
MēṉI mēl eriyatē
Ācai uḷḷūra ūrum
TēṭI uṉṉōṭu cērum
Taṭ takatā taṭ takatā
Pavaḷa mallikai hō
Iḷaiya kaṉṉikai hō
Paruva maṅkaiyiṉ hō
Putiya puṉṉakai hō
Poṉ ūñcal pōṭum nēram
Uṉ pārvai pēcum tāḷam
Mīṉ viḻI tēvatai
Kaṇṇilē nilavu cintutē
Pavaḷa mallikai

Iḷaiya kaṉṉikai

Paruva maṅkaiyiṉ

Putiya puṉṉakai
Nī koñcum āṉantam
Tēṉ cintum vā
Nīrāṭa pōṉālum
Nī kūṭa vā
Pāvai uṉ cēvai tēvai
Cērntu nāṉ pāṭum vēlai
Tēkam eṉkiṉṟa mēṭai
Mūṭa nī tāṉē āṭai
Taṭ takatā taṭ takatā
Pavaḷa mallikai

Iḷaiya kaṉṉikai

Paruva maṅkaiyiṉ

Putiya puṉṉakai
Poṉ ūñcal pōṭum nēram
Uṉ pārvai pēcum tāḷam
Mīṉ viḻI tēvatai
Kaṇṇilē nilavu cintutē
Pavaḷa mallikai hō
Iḷaiya kaṉṉikai hō
Paruva maṅkaiyiṉ

Putiya puṉṉakai

About “Pavala Malligai (Night-flowering Jasmine)” by Ilaiyaraaja

Read the complete lyrics to "Pavala Malligai (Night-flowering Jasmine)" by Ilaiyaraaja from the album "“Fire Star” - Synth-Pop & Electro-Funk From Tamil Films 1984-1989". On Lyrks you can follow along with the full text, explore the artist's discography, and discover related songs. The track is often categorized under Soundtrack, Indian Pop, Pop.

"Pavala Malligai (Night-flowering Jasmine)" is performed by Ilaiyaraaja. from the album "“Fire Star” - Synth-Pop & Electro-Funk From Tamil Films 1984-1989" This page provides the full lyric text for fans who want to sing along, study the songwriting, or compare versions across releases. Lyrks organizes lyrics by artist and song slug so you can bookmark and share a stable URL. Music lyrics help listeners connect with emotion, narrative, and rhythm in a track. Whether you are learning English, researching a favorite chorus, or preparing for karaoke, having accurate line breaks and section labels (verse, chorus, bridge) makes the experience easier. We link to the official artist profile on Lyrks where available, including biography snippets, top songs, and chart placements when we have that data. If you enjoy "Pavala Malligai (Night-flowering Jasmine)", explore more songs by Ilaiyaraaja using the links below. Chart and trending pages on Lyrks highlight what listeners are searching for this week. For copyright or correction requests, see our DMCA and contact pages.

View all songs and biography for Ilaiyaraaja · Trending lyrics · Billboard Hot 100

Frequently asked questions

"Pavala Malligai (Night-flowering Jasmine)" is credited to Ilaiyaraaja. Songwriting credits may include additional writers listed on the release; check the credits section on this page for linked collaborators.

"Pavala Malligai (Night-flowering Jasmine)" appears on "“Fire Star” - Synth-Pop & Electro-Funk From Tamil Films 1984-1989".

Visit the Ilaiyaraaja artist page at /artist/ilaiyaraaja for biography, popular tracks, and links to more lyric pages.