Lyrks
Lyrks
Lyrks
Cover Art

Endha naalum, semmal thaha, yenda naalum semmal taha, nabi pugal paadi naam potruvom Lyrics by Maadih ur Rasool ensemble

0

எந்த நாளும் செம்மல் தாஹா
நபி புகழ் பாடி நாம் போற்றுவோம்-2
அந்த நாள் மக்கப்பதிமீது பிறந்தார்
இந்த நாள் எங்கள் மனம் மீது நிறைந்தார்-2
1. விண்ணிண் மழை மேகமும்
குளிர் நிழல் ஈந்ததே
அண்ணல் வரும்போது
அவற்க்காக குடை ஏந்தவே
திங்கள் ஒலி நாடிடும்
எங்கள் நபியாருக்கே
தௌரு குஹை கூட
தனியான இடம் ஈந்ததே
அந்த மதீநாவின் வீதியெங்க்கும் அலங்காரமே
அண்ணல் வருகையின் நாள் எங்கும் ஆனந்தமே
அண்ணல் நபி மணி
அவர் பொன் மொழி
இந்த மதியோர்க்கு வாய்திட்ட அருள் மா மொழி
2. இந்த கடல் வாணமும்
அந்த மலையாவுமே
அவை மறந்தாலும் மறையாது நம்மார்கமே
கண்னின் இமை போன்றது
மண்ணின் மணி போன்றது
அன்று உருவான இஸுலாம் நம் உயர் மார்க்கமே
நறுஞ்சொலையில் மலர்கின்ற மலராகுமே
நம் இதயத்தின் நிறைகின்ற சுடராகுமே
நாதர் நபீமணி தந்த பொன்மொழி நவீன்ப்படி வாழ்வை உயர்வாக்கும் நறுமாமொழி.
எந்த நாளும் செம்மல் தாஹா நபி புகழ் பாடி நாம் போற்றுவோம்-2
3. நான்கு மறை யாவுமே
நபி புகழ் கூறுமே
நீ்தர் அவர் நாமம் எந்நாளும் நிலையாகுமே
செம்மல் செயல்யாவுமே
சொன்ன நெறியாவுமே சொர்க்கப்பூங்காவின் நமை சேர்க்கும் வழியாகுமே
உஙகள் வழியேந்தி உயர்ந்தார்கள் மேலோர்களே
உங்கள் நெறியீன்று உயர்வார்கள் தீனோர்களே.
மன்னர் நபீமணி சொன்ன பொன் மொழி மண்ணில் அனைவூர்க்கும் பொதுவான உயர் மா மொழி
எந்த நாளும் செம்மல் தாஹா நபி புகழ் பாடி நாம் போற்றுவோம்-2
அந்த நாள் மக்கப்பதிமீது பிறந்தார் இந்த நாள் எங்கள் மனம் மீது நிறைந்தார்-2

About “Endha naalum, semmal thaha, yenda naalum semmal taha, nabi pugal paadi naam potruvom” by Maadih ur Rasool ensemble

Read the complete lyrics to "Endha naalum, semmal thaha, yenda naalum semmal taha, nabi pugal paadi naam potruvom" by Maadih ur Rasool ensemble. On Lyrks you can follow along with the full text, explore the artist's discography, and discover related songs. The track is often categorized under Non-Music.

"Endha naalum, semmal thaha, yenda naalum semmal taha, nabi pugal paadi naam potruvom" is performed by Maadih ur Rasool ensemble. This page provides the full lyric text for fans who want to sing along, study the songwriting, or compare versions across releases. Lyrks organizes lyrics by artist and song slug so you can bookmark and share a stable URL. Music lyrics help listeners connect with emotion, narrative, and rhythm in a track. Whether you are learning English, researching a favorite chorus, or preparing for karaoke, having accurate line breaks and section labels (verse, chorus, bridge) makes the experience easier. We link to the official artist profile on Lyrks where available, including biography snippets, top songs, and chart placements when we have that data. If you enjoy "Endha naalum, semmal thaha, yenda naalum semmal taha, nabi pugal paadi naam potruvom", explore more songs by Maadih ur Rasool ensemble using the links below. Chart and trending pages on Lyrks highlight what listeners are searching for this week. For copyright or correction requests, see our DMCA and contact pages.

View all songs and biography for Maadih ur Rasool ensemble · Trending lyrics · Billboard Hot 100

Frequently asked questions

"Endha naalum, semmal thaha, yenda naalum semmal taha, nabi pugal paadi naam potruvom" is credited to Maadih ur Rasool ensemble. Songwriting credits may include additional writers listed on the release; check the credits section on this page for linked collaborators.

Album information for "Endha naalum, semmal thaha, yenda naalum semmal taha, nabi pugal paadi naam potruvom" is not available in our database yet. You can still read the full lyrics on this page.

Visit the Maadih ur Rasool ensemble artist page at /artist/maadih-ur-rasool-ensemble for biography, popular tracks, and links to more lyric pages.