Lyrks
Lyrks
Lyrks
Cover Art

Engum niraindha irayone, yengum niraintha iraione Lyrics by Maadih ur Rasool ensemble

0

எங்கும் நிறைந்த இறையோனே
எல்லாம் அறிந்த பெரியோனே
உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்
உன்னிடம் உதவிகள் வேண்டுகின்றோம் (×2)
யா அல்லாஹ்... யா ரஹ்மான்... யா ரஹீம்...
உன்னை தவிர இறையில்லை
உனக்கே யாரும் இணையில்லை
மண்ணும் விண்ணும் உன்னுடமை
மலரும் ஆட்சி உன்னுரிமை (×2)
தனித்தே என்றும் நிலைத்தவனே
தாஹா நபியை தந்தவனே
ஆற்றல் எல்லாம் உரியவனே
அனைத்து புகழையும் உடையவனே (×2)
(எங்கும்)
எல்லா உலகையும் ஆள்பவனே
நல்லார் நெஞ்சினில் நிறைந்தவனே
இல்லார் இதயம் குளிர்திடவே
இனிதாய் அருளை சொரிந்திடுவாய் (×2)
இம்மை மறுமை நலனெல்லாம்
இறைவா எமக்கு வழங்கிடுவாய்
வெம்மை நெருப்பை விட்டெம்மை
விரைந்தே காப்பாய் தூயவனே (×2)
(எங்கும்)
உன்றன் வேதம் குர்ஆணை
உள்ளம் குளிர ஓதிடவும்
உன் திருதூதர் நபிவழியில்
உகப்பாய் நாளும் ஏகிடவும் (×2)
உண்மை அடியார் யாரிடமும்
உவகை உடன் நாம்பழகிடவும்
உன் அருள் இங்கு யாம் பெறவே
உள்ளம் விரும்பி வேண்டுகின்றோம் (×2)
(எங்கும்)

About “Engum niraindha irayone, yengum niraintha iraione” by Maadih ur Rasool ensemble

Read the complete lyrics to "Engum niraindha irayone, yengum niraintha iraione" by Maadih ur Rasool ensemble. On Lyrks you can follow along with the full text, explore the artist's discography, and discover related songs. The track is often categorized under Non-Music.

"Engum niraindha irayone, yengum niraintha iraione" is performed by Maadih ur Rasool ensemble. This page provides the full lyric text for fans who want to sing along, study the songwriting, or compare versions across releases. Lyrks organizes lyrics by artist and song slug so you can bookmark and share a stable URL. Music lyrics help listeners connect with emotion, narrative, and rhythm in a track. Whether you are learning English, researching a favorite chorus, or preparing for karaoke, having accurate line breaks and section labels (verse, chorus, bridge) makes the experience easier. We link to the official artist profile on Lyrks where available, including biography snippets, top songs, and chart placements when we have that data. If you enjoy "Engum niraindha irayone, yengum niraintha iraione", explore more songs by Maadih ur Rasool ensemble using the links below. Chart and trending pages on Lyrks highlight what listeners are searching for this week. For copyright or correction requests, see our DMCA and contact pages.

View all songs and biography for Maadih ur Rasool ensemble · Trending lyrics · Billboard Hot 100

Frequently asked questions

"Engum niraindha irayone, yengum niraintha iraione" is credited to Maadih ur Rasool ensemble. Songwriting credits may include additional writers listed on the release; check the credits section on this page for linked collaborators.

Album information for "Engum niraindha irayone, yengum niraintha iraione" is not available in our database yet. You can still read the full lyrics on this page.

Visit the Maadih ur Rasool ensemble artist page at /artist/maadih-ur-rasool-ensemble for biography, popular tracks, and links to more lyric pages.